ஏற்கனவே கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்று முதல் ஆரம்பம் ஆகிறது அக்னி நட்சத்திரம்!
Agni Nakshathiram Starts From Today
தேசம் முழுக்க வெயிலின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் ஆரம்பம் ஆகிறது அக்னி நட்சத்திரம்.
ஏற்கனவே இங்கு வெயில் பொளந்து கட்டும் நிலையில் இனி வரும் நாட்களில் இந்த வெயிலின் தாக்கம் இன்னமும் கூடுமாம். இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகும் நிலையில் வெயில் தாக்கம் தற்போது இருப்பதை விட ஒரு 4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கூடக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து இருக்கிறது.
“ கூடுமான வரை இந்த கத்திரி வெயிலை சமாளிப்பதற்கு அதிகமாக நீர் பருகுங்கள், இரண்டு வேளை தலைக்கு குளியுங்கள், வெயிலின் தாக்கத்தால் மஞ்சள் காமாலை, அம்மை போன்ற நோய்கள் அதிகமாக தேசத்தில் உருப்பெறத் தொடங்கி இருக்கின்றன “
About Author
Auto Amazon Links: No products found.