இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விபத்தில் உயிரிழப்பு!
Ex Intel Director Avatar Saini Died In Accident Idamporul
இண்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அவதார் சைனி மும்பையில் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கிறார்.
இன்டெல் நிறுவனத்தின் தெற்கு ஆசிய டிவிஷனின் முன்னாள் தலைவர் மற்றும் மைக்ரோ பிராசசர் டிசைனர் ஆக அறியப்படும் அவதார் சைனி அவர்கள் மும்பையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, அறியப்படாத வாகனம் ஒன்று மோதி உயிரிழந்து இருக்கிறார்.
“ அவதார் சைனி அவர்களின் மரணத்திற்கு பல தொழிலதிபர்கள் தங்களது இரங்கல்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் “