ஹிஜாப் விவகாரம் | ‘கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு’
Karanataka Court Issue The Sensational Verdict In Hijab Issue 1
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், கர்நாடக நீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பை அறிவித்து இருக்கிறது.
மும்முனை நீதிபதிகளின் அமர்வுகளின் வாயிலாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமைகளின் கீழ் வருகிறதா, இஸ்லாமிய நடைமுறையில் அது உறுதி செயப்பட்டு இருக்கிறதா என்பது குறித்து தீர விசாரித்த பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தீர்ப்பு வரும் வரை மாணவர்கள் ஹிஜாப், காவித்துண்டுகள் என்று மத வாத ஆடைகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
“ இதன் மூலம் வருகின்ற திங்கள் முதல் மூடப்பட்டு இருக்கும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கர்நாடகாவில் மீண்டும் திறப்பதற்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது “