’கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட மேற்கு வங்கம் தடை விதிப்பு!
’கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட மேற்கு வங்க மாநிலம் தடை விதித்து இருக்கிறது.
மக்களிடையே அமைதியை சீர்குலைக்கும் வகையில் படம் இருப்பதாகவும், உண்மைக்கு புறம்பாக படம் முழுக்க பல காட்சிகள் இருப்பதாகவும் கருதி மேற்கு வங்க மாநிலம் முழுக்க ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு ஒட்டு மொத்தமாக தடை விதித்து இருக்கிறார் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
“ தமிழகத்திலும் ஒரு சில பகுதிகளில் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் ஸ்கீரின்கள் பல தியேட்டர்களில் நிறுத்தப்பட்டு வருகின்றன “