இனி மாஸ்க் கட்டாயமில்லை, மாநில அரசுகள் அதிரடி உத்தரவு!
Mask Is Not Mandatory
கொரோனா சூழல் ஓரளவுக்கு ஓய்ந்து இருக்கும் நிலையில் ஒன்றிரண்டு மாநில அரசுகள் மாஸ்க் கட்டாயமில்லை என அறிவித்து இருக்கின்றன.
கிட்ட தட்ட மூன்று வருடங்களாக நம்மை முகமூடி மனிதராகவே மாற்றி இருக்கிறது இந்த கொரோனா. எங்கும் மாஸ்க்குடன் சுற்றித் திரிந்தனர் மக்கள். இந்த நிலையில் மஹாராஸ்டிரா, டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் மாஸ்க் அணிவதற்கு விலக்கு அளித்து உததரவிட்டு இருக்கின்றனர்.
“ பெரும்பாலும் தற்போது அனைவரும் மாஸ்க் அணிய துவங்கி விட்டனர். அது ஒரு வகையில் நன்மை தான். எதிர்காலத்தில் என்ன என்ன நோய்கள் வரப்போகிறது என்று யாருக்கு தெரியும். எல்லாம் ஒரு முன்னெச்செரிக்கை தான் “
About Author
Auto Amazon Links: No products found.