இந்தியாவில் நான்காக உயர்ந்தது குரங்கு அம்மை தொற்று!

Monkey Pox In India

Monkey Pox In India

கேரளாவை தொடர்ந்து டெல்லியிலும் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டு இருப்பதை தொடர்ந்து தொற்று எண்ணிக்கை நான்காக உயர்ந்து இருக்கிறது.

கொரோனோ என்னும் சூழல் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் நிலையில், தற்போது குரங்கம்மை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகளாவிய அளவில் 16,000 தொற்றுகள், 6 பலி என்றிருந்த நிலையில் இந்தியாவிலும் 4 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

“ உலக உகாதார அமைப்பு குரங்கம்மை நோய் வெகு வேகமாக பரவி வரும் இந்த நிலையை கருத்தில் கொண்டு அவசரநிலையை அறிவித்து இருக்கிறது “

About Author