நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் இருவர் பலி!
Nipha Virus Two Dead In Kerala Idamporul
நிபா வைரஸ் பாதிப்பால் கேரளா கோழிக்கோடில் இருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நிபா வைரஸ் பாதிப்பின் காரணமாக கேரள மாநிலம் கோழிக்கோடில் இருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நிபா வைரஸ் பாதிப்பினால் தான் இருவர் பலியாகி இருக்கின்றனர் என ஆய்வின் மூலம் உணர்ந்ததும் மாநில சுகாதாரத்துறை மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை இணைந்து அவசர நிலையாக குழு அமைத்து செயல்பட துவங்கி இருக்கிறது.
“ வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவரவும் இருப்பதாகவும், வேறு எங்கும் பாதிப்புகள் இருக்கிறதா என்பதை கண்டறியவும் இந்த குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது “