ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 2,135 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!
Omicron Updates In India 05 01 2022 1
இந்தியாவில் தற்போது வரை இந்தியாவில் 2,135 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 653 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், டெல்லியில் 464 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், கேரளாவில் 185 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், ராஜஸ்தானில் 174 பேருக்கும், தமிழகத்தில் 121 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 2,135 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
“ தேசத்தில் நான்கு நாட்களுக்கு முன்னர் வரை பத்தாயிரத்திற்கும் கீழ் இருந்த கொரோனா தொற்று தற்போது 60,000-க்கும் மேல் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது “
About Author
Auto Amazon Links: No products found.