ஒமிக்ரான் நிலவரம் | தேசத்தில் தற்போது வரை 3,071 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!

Omicron Updates In India 08 01 2022

Omicron Updates In India 08 01 2022

இந்தியாவில் தற்போது வரை 3,071 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.

தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 876 பேருக்கும், டெல்லியில் 513 பேருக்கும், கர்நாடகாவில் 333 பேருக்கும், ராஜஸ்தானில் 291 பேருக்கும், கேரளாவில் 284 பேருக்கும், குஜராத்தில் 204 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது வரை தேசத்தில் 3,071 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

“ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் மூன்றாவது அலை இந்தியாவில் உறுதி செய்யப்பட்டு விட்டதாக அறியப்படுகிறது “

About Author