ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 3,623 ஆக உயர்ந்து இருக்கிறது!
Omicron Updates In India 09 01 2022
இந்தியாவில் தற்போது வரை ஒமிக்ரான் தொற்று 3,623 ஆக உயர்ந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 1,009 பேருக்கும், டெல்லியில் 513 பேருக்கும், கர்நாடகாவில் 441 பேருக்கும், ராஜஸ்தானில் 371 பேருக்கும், கேரளாவில் 333 பேருக்கும், குஜராத்தில் 204 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 3,623 ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
“ மஹாராஸ்டிராவில் ஆயிரத்தை கடந்து இருக்கிறது ஒமிக்ரான் தொற்று, பெரும்பாலான மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகளை மறுபடியும் மூட உத்தரவிட்டு இருக்கின்றன “