ஒமிக்ரான் நிலவரம் | ‘இந்தியாவில் தற்போது வரை 4,033 ஒமிக்ரான் தொற்று பதிவு’
Omicron Updates In India 10 01 2022
இந்தியாவில் தற்போதுவரை 4,033 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 1,216 பேருக்கும், ராஜஸ்தானில் 529 பேருக்கும், டெல்லியில் 513 பேருக்கும், கர்நாடகாவில் 441 பேருக்கும், கேரளாவில் 333 பேருக்கு, குஜராத்தில் 236 பேருக்கும், தமிழகத்தில் 185 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 4,033 ஒமிக்ரான் தொற்று பதிவாகி இருக்கிறது.
“ தேசத்தில் நாற்பத்து நான்காயிரத்திற்கு மேல் கொரோனா தொற்றும், 1,200-க்கும் மேல் ஒமிக்ரான் தொற்றும், மஹாராஸ்டிராவில் மட்டுமே பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. “
About Author
Auto Amazon Links: No products found.