ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 53 ஆனது ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை!

Omicron Updates In India 14 12 2021

Omicron Updates In India 14 12 2021

இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மஹாராஷ்டிரா (20), ராஜஸ்தான் (17), டெல்லி (6), குஜராத் (4), கர்நாடகா (3), கேரளா (1), ஆந்திரா (1), சண்டிகர் (1) என்று இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து இருக்கிறது. நிலவரம் கட்டுக்குள் இல்லையெனில் ஜனவரிக்குள் ஒமிக்ரான் தொற்று 10,000-த்தை தொடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.

“ இந்தியாவில் டெல்டா அலையே இன்னமும் ஓயாத நிலையில், ஒமிக்ரான் தற்போது விஸ்வரூபம் எடுப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது “

About Author