மீண்டும் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!
Priyanka Gandhi Tested Corona Positive
மீண்டும் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராகுல் காந்தி அவர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும் இருவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ என்னதான் இரண்டு முறை தடுப்பூசி போட்டு இருந்தாலும், பூஸ்டரும் போட்டு இருந்தாலும் கூட கொரோனா மீண்டும் மீண்டும் வந்து செல்வது தான் வாடிக்கையாகி இருக்கிறது “