மீண்டும் இந்திய பணக்கார பெண்கள் வரிசையில் ரோஷினி மல்கோத்ரா முதலிடம்!
Roshni Nadar Malhotra Becomes No 1 Richest Women In India
இந்திய பணக்கார பெண்கள் வரிசையில் ரோஷினி மல்கோத்ரா மீண்டும் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
இந்திய பணக்கார பெண்கள் வரிசையில் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் ரோஷினி நாடார் மல்கோத்ரா முதல் இடத்தையும், நைக்கா நிறுவனத்தின் பால்குனி நாயர் இரண்டாம் இடத்தையும், பெங்களூரை மையமாக கொண்ட பையோகான் நிறுவனத்தின் கிரன் மசூம்தார் மூன்றாம் இடத்தையும் பிடித்து இருக்கின்றனர்.
“ இது போக தமிழகத்தைச்சார்ந்த சோஹோ நிறுவனத்தின் ராதிகா வேம்பு ஐந்தாம் இடத்தை பிடித்து இருக்கிறார். தமிழர்களை சார்ந்து இயங்கும் இரண்டு நிறுவனங்கள் முதல் ஐந்து இடத்திற்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது “