பீகாரில் மணமகன் மார்க்கெட், நம்ம 90 கிட்ஸ்க்கும் உதவும் போல!
Groom For Sale Bihar
பீகாரில் வித்தியாசமான மணமகன் சந்தை என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பீகாரில் ஒரு விநோத சந்தை. அதாவது,மணமகள் தேவைப்படும் மாப்பிள்ளைகள் ஒரு சந்தை அதில் அமைத்து உட்கார வைக்கப்படுவார்கள். மணமகன் தேவைப்படும் மணமகள்கள் சந்தைக்கு வந்து தங்களுக்கு பிடித்தவர்களை விலைக்கு வாங்கு செல்வதாக கூறப்படுகிறது. இது நம்ம ஊரு 90 கிட்ஸ்க்கும் தேவைப்படும் போல.
“ இது பீகாரில் 700 வருடங்களுக்கு மேலாக கடைப்பிடித்து வரும் பாரம்பரியமாம், இதனை சவுரத் சபா என்று அழைக்கின்றனர் “