விரைவில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Soon Man Will Be On Moon ISRO Head Somnath Said Idamporul

Soon Man Will Be On Moon ISRO Head Somnath Said Idamporul

விரைவில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ‘ககன்யான்’ திட்டம் செயல்வடிவம் பெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறி இருக்கிறார்.

சந்திராயன் 3 -யின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக, நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி இருக்கிறது. இந்த நிலையில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் திட்டமான ‘ககன்யான்’ திட்டமும் வருகின்ற அக்டோபருக்குள் முழுமையாக செயல்வடிவம் பெறும் என இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் கூறி இருக்கிறார்.

“ இந்தியாவும் இந்தியர்களும் விண்வெளி ஆராய்ச்சிகளில் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை சந்திராயன் குழு உலகநாடுகளிடையே நிரூபித்து இருக்கிறது “

About Author