ஒமிக்ரான் தொற்று குழந்தைகளுக்கு வேகமாக பரவக்கூடியதா?
Omicron Spreading Fast To Childrens SA Report
தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அறிக்கையின்படி, புதியவகை ஒமிக்ரான் தொற்று குழந்தைகளுக்கு வேகமாக பரவும் தன்மை உடையதாக அறியப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனோ தொற்றின் உருமாறிய வடிவமான ஒமிக்ரான் தொற்று குழந்தைகளுக்கு வேகமாக பரவும் தன்மை உடையதாக அறியப்படுகிறது. இந்தியாவிலும் ஆங்காங்கே என்று 20க்கும் மேலான ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
“ இதில் கூடுதலான கருத்து என்னவென்றால் தென் ஆப்பிரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 50 சதவிகிதம் மேலான பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது உலக நாடுகளை மேலும் அச்சுறுத்தி இருக்கிறது “