சர்ச்சைக்குரிய ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு உத்தர பிரதேசத்தில் வரி விலக்கு!
Uttar Pradesh CM Announces Tax Free For Kerala Story Movie Idamporul
சர்ச்சைக்குரிய ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு உத்தர பிரதேசத்தில் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டு இருக்கிறார் முதல்வர் யோகி.
‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தேசம் முழுக்க எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படத்திற்கு வரி விலக்கு அளித்து உத்தரவிட்டு இருக்கிறார். ஆளும் ஒன்றிய அரசை சார்ந்தவர்கள் மட்டும் படத்திற்கு சப்போர்ட் அளித்து வருவது மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
“ தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கிடையேவும் கூட கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரளவளிப்பவர்கள் யார் என்று சல்லடையில் அரித்து பார்த்தால் அது ஒரு சாரரை மட்டுமே கை காட்டுகிறது என்கின்றனர் இணையவாசிகள் “