விபத்து நடந்த ட்ரெயினில் முதலுதவி பெட்டி கூட கிடையாது – ரயிலில் பயணித்த பயணி
There Is No First Aid Box In Train Says Passenger Idamporul
விபத்து நடந்த ட்ரெயினில் ஒரு முதலுதவி பெட்டி கூட கிடையாது என்று ரயிலில் பயணித்த பயணி ஒருவர் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒடிசா ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கி இருக்கும் நிலையில், விபத்து குறித்து ரயிலில் பயணித்த பயணிகள் தங்கள் கருத்துக்களை வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர். விபத்து நடந்த ரயிலில் முதலுதவி பெட்டி கூட இல்லை என்று பயணி ஒருவர் கூறி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
” ஒவ்வொரு பெட்டிக்கும் அட்லீஸ்ட் ஒரு முதலுதவி பெட்டியாவது இருக்க வேண்டும் என்பது கட்டாயமான ஒன்று. ஆனால் அது கூட இல்லை என்று அந்த பயணி வருத்தத்துடன் கூறி இருப்பது, இந்திய ரயில்வேக்கு முன் பலரின் ஆவேசத்தை குவித்து இருக்கிறது “