இந்திய எல்லையில் பறந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!
Unmanned Aerial Vechile Flying Over Indian Border Idamporul
இந்திய எல்லையில் பறந்த ஆளில்லா விமானம் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்திய எல்லையில் அத்து மீறி பறந்த ஆளில்லா ட்ரோன்கள் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் சுத்து வீழ்த்தப்பட்டது. ட்ரோன்கள் இந்திய எல்லையில் மட்டும் அல்லாது பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளின் எல்லையில் பறந்து நோட்டமிட்டதாக உளவுத்துறையிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.
“ வளர்ந்த நாடுகள் அதற்கு கீழ் இருக்கும் நாடுகளை இது போல ஆளில்லா ட்ரோன்களை அனுப்பு உளவு பார்ப்பது என்பது வழக்கம். அத்திட்டத்தை தொடர்ந்து விழ்ப்புடன் செயல்பட்டு இந்திய எல்லை காவல் படையினர் முறியடித்து வருகின்றனர் “