இந்தியாவில் கடந்த ஆண்டை விட பன்மடங்காக உயர்ந்து இருக்கிறது UPI பரிமாற்றம்!
UPI Transaction Becomes Much Higher In India
இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் UPI பரிமாற்றம் பன்மடங்காக உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் UPI பரிமாற்றம் பன்மடங்காக உயர்ந்து இருப்பதாக தேசிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2021 காலக்கட்டத்தில் ஆயிரம் கோடிகளாகவே இருந்த UPI பரிமாற்றங்கள் நடப்பு காலக்கட்டங்கலில் ட்ரில்லியனை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.
“ பணப்பரிமாற்றம் எளிதாகி விட்டதால் சாமானியனும் பயன்படுத்த எளிதாக இருப்பதால் UPI பரிமாற்றம் இந்த ஆண்டு சற்றே விஞ்சி விட்டது “