இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 110 கோடியை எட்டி இருக்கிறது!
Vaccination In India Reached 110 Crores
இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 110 கோடியை எட்டி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 52.28 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 110.18 கோடியை எட்டி இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 81.97 பேர் தானாக முன் வந்து தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர்.
” லட்ச கணக்கில் மக்கள் தொகையை கொண்ட நாடுகளே தடுப்பூசி செயல்பாடுகளில் திணறுகின்ற போது 133 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நம் தேசம் தடுப்பூசி செயல்பாடுகளில் மிக கச்சிதமாக செயல்பட்டு இருக்கிறது என்பதில் ஐயமில்லை “