ஒரு வருடத்தில் 156.76 கோடி தடுப்பூசிகளை உபயோகித்து இந்தியா உலகளவில் சாதனை!
Vaccination In India Reached 156 Crores 16 01 2022
ஒரு வருடத்தில் கிட்ட தட்ட 156.76 கோடி தடுப்பூசிகளை உபயோகித்து சாதனை புரிந்து இருக்கிறது இந்தியா.
நேற்றைய தினத்தில் 66 லட்சம் பேர் தேசம் முழுக்க தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து, ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 1,56,76,15,454 கோடியாக உயர்ந்து இருக்கிறது. மிகக்குறைந்த காலக்கட்டத்தில் அதிக தடுப்பூசிகளை உபயோகித்திருக்கும் நாடாக இந்தியா ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.
“ உலகளவில் வெகுவிரைவில் சிறார்களுக்கும் தடுப்பூசிகளை அமல்படுத்தி அதை திறம்பட செயல்படுத்தியும் வரும் நாடாக இந்தியா திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது “