நாட்டில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 181.89 கோடியாக உயர்வு!
Vaccination In India Reached 181 89 Crores
தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 181.89 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
தேசத்தில் தற்போது கொரோனோவிற்காக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 0.05 சதவிகிதமாக இருக்கிறது. ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 181.89 கோடியாக உயர்ந்து இருக்கிறது. சிறார்களுக்கு தற்போது வரை 51.1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன.
“ கொரோனா தடுப்பு முறைகளிலும் சரி, தடுப்பூசி செயல்பாடுகளிலும் சரி இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு இந்தியாவை பாராட்டி இருக்கிறது “