ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 185.61 கோடியாக உயர்வு!

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 185.61 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கொரோனா தடுப்பூசிக்கான விழிப்புணர்வு மக்களை வெகுவாகச் சேர்ந்தடைந்து இருக்கும் நிலையில் கிட்ட தட்ட 86 சதவிகிதம் இளைஞர்கள் முழுமையாக 2 தவணையும் தடுப்பூசி எடுத்து இருக்கின்றனர். ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் தற்போது 185.61 கோடியாக இருக்கிறது.

“ 100 சதவிகிதம் விழிப்புணர்வு என்ற கருத்தை உள்வாங்கியே ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி முகாம்கள், அந்த குறிக்கோளின் படி சரியாக செல்வதை இந்த தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன “

About Author