தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 193.25 கோடியாக உயர்வு!
Vaccination In India Reached 193 Crores Plus
இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 193.25 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் இன்று 12 மணி நிலவரப்படி 3.93 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 193.25 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. வெகுவிரைவில் 200 கோடி என்ற இலக்கை அடையும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.
” உலக சுகாதர அமைப்பு தருகின்ற தரவில் இருந்து, நம் மத்திய அரசு தரவு வித்தியாசமே படுகிறது. இதன் காரணமாக மக்களின் நம்பிக்கையும் கொரோனா விவகாரத்தில் அரசிடம் இருந்து எந்த நம்பிக்கையான தரவையும் எதிர்பார்க்கவில்லை “