தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 180 கோடியை நெருங்கி இருக்கிறது!
Vaccination In India Reached Near 180 Crores
இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 178.95 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் பெருமளவில் உயர்ந்து வரும் நிலையில், தடுப்பூசி செயல்பாடுகள் தேசத்தின் அனைத்து பகுதிகளிலும் சென்றடைந்தாயிற்று. இன்று இரண்டு மணி நிலவரப்படி 13.12 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதை அடுத்து ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 178.85 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
“ கிராமங்கள், நகரங்கள் என்று எல்லா மூலை முடுக்குகளிலும் இந்தியாவில் தடுப்பூசி செயல்பாடுகள் சென்றடைந்து இருக்கிறது “