தற்போது வரை தேசத்தில் 179.34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!
ஒட்டு மொத்த தேசத்திலும் தற்போது வரை 179.34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் இன்று ஒரு மணி நிலவரப்படி 9.43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 179.34 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தட்டுப்பாடுகளே இல்லாமல் தேசமெங்கும் தடுப்பூசி செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
“ ஆரம்ப காலக்கட்டத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பயந்தாலும், தற்போது எல்லாம் நார்மலாகி விட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முன்வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர் “