மனிதர்களுக்கு தொற்றுகளை பரப்புகிறதா வளர்ப்பு புறாக்கள்?

Is Pigeon Is Dangerous To Human Health

Is Pigeon Is Dangerous To Human Health

புறாக்கள் மனிதர்களுக்கு தொற்றுக்களை பரப்புவதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது.

புறாக்கள் அது அதுவாகவே அதற்கானவற்றை தேடி வாழ்ந்திடும் இயல்புடையது தான். அது வளர்ப்புக்கெல்லாம் ஏற்றதில்லை என்ற கருத்துக்களை பலரும் முன்மொழிகின்றனர். புறாக்கள் இடும் எச்சங்கள் காற்றின் மூலம் கிருமிகளை பரப்புவதாகவும், அக்கிருமி சுவாசம் வழியாக நுரையீரலுக்குள் சென்று நுரையீரலயே செயலிழக்க செய்யும் தன்மையுடையதாகவும் கருத்து வெளியாகி இருக்கிறது.

“ அதற்காக வளர்க்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. பாதுகாப்பாக தோட்டம் அல்லது தனியொரு இடத்தில் நன்கு பராமரிப்புடன் வளர்க்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்து “

About Author