ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட் வெளியாகி இருக்கிறது!
Jailer Second SIngle Update Idamporul
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
அனிருத் இசையில் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘காவாலா’ பட்டி தொட்டி எங்கும் பரவி ஒலித்து வரும் நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிளுக்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு படத்தின் இரண்டாவது சிங்கிளுக்கான மாஸ் அப்டேட்டை வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம் படக்குழு.
“ பர்ஸ்ட் சிங்கிளை விட இரண்டாவது சிங்கிள் மாஸ்சாக இருக்குமாம், முழுக்க முழுக்க ரஜினி அவர்களுக்காம ஒரு மாஸ் பாடல் ரகம் என்று கூறப்பட்டு வருகிறது பார்க்கலாம் “