ஜோதிகா – சசிகுமார் இணையும் ‘உடன்பிறப்பே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
UdanPirappe Movie Releasing Date Announced
ஜோதிகா – சசிகுமார் இணைந்து நடிக்கு ‘உடன்பிறப்பே’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில், இயக்குநர் சரவணன் இயக்கத்தில், ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் ‘உடன்பிறப்பே’ திரைப்படம், அக்டோபர் 14 அன்று அமேசான் பிரைம் வலைதளத்தில் வெளியாகும் என்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“ நீண்ட நாளுக்கு பின்னர் திரையில் காணவிருக்கும் சசி குமார் மற்றும் ஜோதிகா, இந்த ‘உடன்பிறப்பே’ படத்தில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “