‘காத்துவாக்குல ரெண்டு காதல் ‘ படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகிறது!

Kaathu Vaakkula Rendu Kadhal Second Single From Today

Kaathu Vaakkula Rendu Kadhal Second Single From Today

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் ’Two Two Two’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் இன்று 2:22 மதியம் அளவில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

” இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் ஸ்பெசலாக இன்று வெளியிடப்படும் இந்த பாடல், எப்படி இருக்கும் என்பதை மதியம் வரை பொறுத்திருந்து பார்க்கலாம் “

About Author