’காத்து வாக்குல ரெண்டு காதல்’ இரண்டாவது சிங்கிள் வெளியானது!

Kaathu Vaakkula Rendu Kadhal Second Single Two Two Two Streaming Now

Kaathu Vaakkula Rendu Kadhal Second Single Two Two Two Streaming Now

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

“ அனிருத் இசை என்றாலே ஒரு பெப்பி லவ் பீல் இருக்கும் என்று காலையிலிருந்து காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்திருக்கிறது இந்த பாடல் “

About Author