’லிப்ட்’ படத்தின் ‘இன்னா மயிலு’ வீடியோ சாங் இணையத்தில் வெளியானது!

Kavin Lift Movie Inna Mylu Video Song Released In Net

Kavin Lift Movie Inna Mylu Video Song Released In Net

’பிக்பாஸ்’ பிரபலம் கவின் நடிக்கும் ’லிப்ட்’ திரைப்படத்தின் ‘இன்னா மயிலு’ எனப்படும் வீடியோ சாங் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹெப்சி அவர்களின் தயாரிப்பில், வினித் வரபிரசாத் அவர்களின் இயக்கத்தில், ‘பிக்பாஸ்’ பிரபலம் கவின், அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 1 அன்று ‘டிஸ்னி ஹாட் ஸ்டார்’ வலை தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ‘இன்னா மயிலு’ எனப்படும் வீடியோ சாங் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

“ பல்வேறு இன்னல்களுக்கு பிறகு முழு நீள ஹீரோவாக அவதரித்திருக்கும் கவின் அவர்கள் இத்திரைப் பயணத்தில் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் “

About Author