6.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டியிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!
Maanaadu Trailer Reached 6 Million Plus Views
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு அவர்கள் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் சில தினங்களுக்கு முன் வெளியாகிய நிலையில் தற்போது 6.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது.
சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் 6.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“ உடலை வருத்தி குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு வந்திருக்கும் சிலம்பரசன் அவர்களின் கடின உழைப்பில் வந்திருக்கும் ‘மாநாடு’ திரைப்படம் வெற்றி பெற ‘இடம்பொருள்’ குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் “
About Author
Auto Amazon Links: No products found.