சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் வென்றது ‘நாட்டு நாட்டு’ பாடல்!

Keeravani Receives Oscar For Naattu Naattu Song Idamporul

Keeravani Receives Oscar For Naattu Naattu Song Idamporul

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கரை வென்று இருக்கிறது ‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்.

உலகின் தலைசிறந்த விருது விழாவாக அறியப்படும் ஆஸ்கர் அகாடமியின் 95 ஆவது விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில், RRR திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக அதன் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடல் எழுத்தாளர் சந்திர போஸ் இணைந்து ஆஸ்கரை வென்று இந்திய சினிமாவை பெருமைப்படுத்தி இருக்கின்றனர்.

“ இந்திய பாடல் ஒன்று உலகையே ஆட வைத்தது மட்டும் அல்லாமல், உலக மேடையில் விருதையும் அள்ளி இருப்பது, இந்திய சினிமாவை உலகை உற்றுப்பார்க்க வைத்து இருக்கிறது ”

About Author