ஆம் ஆத்மியும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறதா?
Aam Aadmi Hopeless In India Alliance Fact Here Idamporul
இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மியும் விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
’டெல்லியில் ஒரு சீட் வேண்டுமானால் காங்கிரஸ்சுக்கு தருகிறோம், காங்கிரஸ் அந்த அளவிற்கு வலுமையானதாக எழும் என்பது எங்களுக்கு புலப்படவில்லை’ என ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் கூறி இருப்பது, இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மியும் விலகி வருவதை குறிப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
“ ஏற்கனவே மேற்கு வங்கத்தின் மம்தாவும் இந்தியா கூட்டணி மீது நம்பிக்கை இழந்த நிலையில், தற்போது ஆம் ஆத்மியும் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டணியில் இருந்து விலகி வருவதால், ஆளும் பிஜேபிக்கு எதிரான இந்தியா கூட்டணி தங்கள் பலத்தை இழக்கிறது “