நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள், மேடையில் அனல் பறந்த விஜய் அவர்களின் அரசியல் பேச்சு!

மாணவர்களுக்கான பரிசு வழங்கும் மேடையில், நாளைய அரசியல் குறித்த நடிகர் விஜய் அவர்களின் பேச்சு அனல் பறந்ததாக கூறப்படுகிறது.

‘ஒரு தொகுதிக்கு 15 கோடி செலவு செய்கிறார்கள் எனில் அவர்கள் அந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு அடித்து இருப்பார்கள், நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள், ஓட்டுக்கு பணம் வாங்குவதை நீங்கள் தான் நிறுத்த வேண்டும், சிந்தித்து வாக்களியுங்கள்’ என்று மாணவர்களுக்கான மேடையில் அனல் பறக்கும் வகையில் விஜய், அரசியல் பேசி இருக்கிறார்.

” எப்போதாவது விஜய் பேசும் ஒரு சில வார்த்தைகள் கூட இங்கு ஒரு சில மாதங்களுக்கு விவாதத்தில் இருக்கும், அந்த வகையில் இந்த மேடையில் பல விவாதங்களை முன் வைத்து இருக்கிறது “

About Author