அதிமுக தலைமை அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் – ஓபிஎஸ்
General Secreatary Post Must Be Elected By Basic Memeber Of ADMK OPS Idamporul
அதிமுகவின் தலைமை அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் வாதிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே இருக்கும் அதிமுக கட்சியின் விதிகளை மீறி எடப்பாடி அவர்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறார், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதிவி நிச்சயம் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் பேட்டி கொடுத்து இருக்கிறார். இதனால் மீண்டும் கட்சிக்குள் கலவரம் வெடிக்க துவங்கி இருக்கிறது.
“ ஒரு கட்சியை மீட்டெடுக்க ஒருவரே போதும், ஆனால் இங்கு இரு தலைமைகள் மோதிக் கொள்வதால் கட்சி மேலும் பிளவுபட்டுக் கொண்டே தான் இருக்கிறது என தொண்டர்கள் வேதனை தெரிவித்துக் கொண்டு இருக்கின்றனர் “