கூட்டணி முறிவு, அண்ணாமலையை ஓரங்கட்ட நினைக்கிறதா அதிமுக?
ADMK Side Lining Annamalai Fact Here Idamporul
பாஜக – அதிமுக கூட்டணியில் முறிவு, அண்ணாமலையை ஓரங்கட்ட நினைக்கும் ஓரங்கட்ட நினைக்கும் அதிமுக.
பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக நிர்வாகிகள் இடையே தொடர்ந்து வார்த்தை போர் நடைபெற்று வரும் நிலையில், கூட்டணியை முறித்து விட்டதாக அறிவித்து இருக்கிறது அதிமுக. இதன் மூலம் பாஜகவும் அண்ணாமலையும் ஓரங்கட்டப்படுவார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்த்து ஆக வேண்டும்.
“ பாஜக என்பது கூட்டணி இல்லாவிட்டால் அது வெறுமைக்கு சமம் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டணி உடைப்பிற்கு பின் பாஜகவை கடுமையாக சாடி வருகின்றனர் “