கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக களம் இறங்கிய அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐநா சபை!
UN America Germany Codemns Indian Government For Arresting Kejriwal Idamporul
டெல்லி அணியின் முதல்வரான கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு உலகநாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐநா சபை கண்டனம் தெரிவித்து இருக்கின்றன. இந்திய மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் பழி வாங்கும் நடவடிக்கையில் ஒருவரின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை யாரும் பறிக்க கூடாது எனவும் ஐ நா சபை சார்பில் கூறப்பட்டு இருக்கிறது.
“ உலகின் வல்லரசு நாடுகள் இந்தியாவில் உள்நாட்டு விடயங்களை கையில் எடுப்பதற்கு இந்திய அரசும் பதிலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறது “