சில வாரங்களாகவே பிஜேபியின் முக்கிய தலைவர்கள் சிலர் பதவி விலகி எடப்பாடியை நாடி வருகின்றனர்.
சில நாட்களாகவே தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையின் கீழ் பதவி வகித்து வந்த முக்கிய தலைவர்கள் சிலர் பதவி விலகி எடப்பாடி தலைமையிலான அதிமுக-வின் கீழ் இணைந்து வருகின்றனர். அவர்கள் இணைவதோடு மட்டும் அல்லாது அண்ணாமலை அவர்களையும் பொதுவெளியில் கடுமையாக சாடி வருகின்றனர்.
“ அதிமுகவை இறுகப்பிடித்து வைத்து இருந்த பாஜகவின் பிடியை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது எடப்பாடி தலைமையிலான அதிமுக “