மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 10 மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு அரங்கேற்றம்!
10 States Witnessed Coups By BJP
நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 10 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து தன் வசப்படுத்து இருக்கிறது பா.ஜ.க.
ஆளுங்கட்சி, பணபலம் இவற்றை மூலதனமாக கொண்டு பதவி ஆசை காட்டி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி இதுவரை கோவா, கர்நாடகா, மஹாராஸ்டிரா, ம.பி, பீகார், உத்தரகண்ட், சிக்கிம் அருணாச்சல், மேகாலாயா, மணிப்பூர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் திறம்பட ஆட்சியை கவிழ்த்து இருக்கிறது பா.ஜ.க.
“ ஒருவரை கட்சியின் பக்கம் இழுக்க 50 கோடி வரை விலை பேசப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விலை போன அந்த மாந்தரா மக்களுக்கு நல்லது செய்ய போகிறார். எதையேனும் மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும் “