’பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்’ – இயக்குநர் பாக்யராஜ்
Director BhagyaRaj
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறித்து இயக்குநர் மற்றும் நடிகரான பாக்யராஜ் அவர்கள் ஒரு விமர்சனமான கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
’நம் நாடு தற்போது இருக்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி போன்ற எனர்ஜிமிக்க தலைவர்களே தேவை. இன்னும் பல காலம் அவர் பிரதமராக இருக்க வேண்டும். அவரை விமர்சிப்பவர்கள் எல்லாம் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று வைத்து கொள்ளுங்களேன்’ என்று சர்ச்சை மிக்க கருத்து ஒன்றை இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்து இருக்கிறார்.
“ வரிசையாக ஒவ்வொருவராக வந்து சர்ச்சையில் சிக்கி கொண்டு இருக்கின்றனர். இரண்டு நாளுக்கு முன் இளையராஜா, தற்போது இயக்குநர் பாக்யராஜ் “