அதிகாரப்பூர்வமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
நடந்து முடிந்த அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலையும் அதன் முடிவுகளையும் எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் அவர்கள் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
“ நீண்ட நாளாக ஒரு பதவிக்கு நடந்த யுத்தத்தில் நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்து இருக்கிறது. இனியாவது அதிமுக பலமாக ஒருங்கிணைக்கப்படுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “