எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லும் – உச்ச நீதிமன்றம்
Edappadi Palanisamy Appointment Is Valid Supreme Court Idamporul
எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
பொதுக்குழு கூட்டி எடப்பாடி பழனிச்சாமியை அஇஅதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இனி அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி நீடிப்பார் என்றும் வெகுவிரைவில் கட்சி ஒழுங்குபடுத்தப்படும் தலைமைகள் கருத்து தெரிவித்து தெரிவித்து இருக்கின்றன.
“ ஒரு வழியாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையிலான பொதுச்செயலாளர் பொறுப்பு சண்டைகளை முடித்து வைத்து இருக்கிறது உச்ச நீதிமன்றம் “