தொடர்ந்து அதிமுகவின் சின்னங்களை கொடிகளை ஓபிஎஸ் பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜெயகுமார்
EPS Team Jayakumar Condemn OPS Idamporul
தொடர்ந்து அதிமுகவின் சின்னங்களை, கொடிகளை ஓபிஎஸ் பயன்படுத்தினால் சட்டப்பூர்வமாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் அணி ஜெயக்குமார் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து ஓபிஎஸ் அவர்கள் நடத்தும் கூட்டங்கள், கார்கள், அவரது தொண்டர்கள் என அனைவரும் அதிமுகவின் பிரதான சின்னங்கள் மற்றும் கொடிகளை பயன்படுத்தி வருகின்றனர். இனியும் அது தொடர்ந்தால் சட்டபூர்வமாக ஓபிஎஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் அணி ஜெயக்குமார் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
“ தீர்ப்பு வந்தாலும் கூட தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகளிடையேயான மோதல் என்பது இன்னும் ஓய்ந்த பாடில்லை என தொண்டர்களும் கட்சியின் மூத்த தலைவர்களும் புலம்பி தீர்ப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது “