தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட்ட காயத்ரி ரகுராம்!
Gayathri Raghuram Challenged To BJP Tamilnadu Leader Annamalai Idamporul
காயத்ரி ரகுராம் அவர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு ஒரு சவாலை முன்வைத்து இருக்கிறார்.
சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சரமாரியாக விமர்சித்து வருகிறார். ’நான் ஈரோடு இடைத்தேர்தலில் உங்களை எதிர்த்து நிற்கிறேன், தைரியம் இருந்தால் எனக்கு எதிராய் நின்று வென்று காட்டுங்கள் பார்க்கலாம்’ என சவாலும் விடுத்து இருக்கிறார்.
“ தொடர்ந்து அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவுகளும் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சிப்பதாகவே இருந்து வருகிறது. இதனால் சமூகவலைதளங்களில் சச்சரவிற்கு பஞ்சமில்லை “