பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி!
Gayathri Raghuram Removed From BJP
பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு நீக்கம் செய்து இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்ததாலும், தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை அவர்களை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்ததாலும், தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்த காயத்ரி ரகுராம் கே. அண்ணாமலை அவர்களால் 6 மாதம் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
“ இது குறித்து காயத்ரி ரகுராம் கூறுகையில் மேலிடத்தில் என்னுடைய கருத்தை கூறி இருக்கிறேன். தொடர்ந்து பாஜகவில் மட்டுமே பணியாற்றுவேன் என்று கருத்து தெரிவித்து இருந்தார் “
About Author
Auto Amazon Links: No products found.