பறிக்கப்பட இருக்கிறதா அண்ணாமலையின் பிஜேபி தலைவர் பதவி?
Is Annamalai BJP TN Leader Post Stripped Idamporul
தமிழக பாஜக தலைமை அண்ணாமலை அவர்களின் பதவி பறிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக பாஜக தலைமையாக அண்ணாமலை ஏற்றதில் இருந்து சர்ச்சையான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மூத்த தலைவர்களை ஓரங்கட்டியது, கூட்டணி உடைப்பு, தன்னிச்சை நடவடிக்கைகள் என்ற பல செயல்கள் மேல் உள்ள தலைமைகளை கோபப்படுத்தி இருப்பதால் வெகுவிரைவில் அண்ணாமலை அவர்களின் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ தொடர்ந்து அண்ணாமலை எடுக்கும் நடவடிக்கைகள் பாஜக மூத்த தலைவர்களை அதிருப்தி ஆக்கி இருப்பதால், எந்த நேரத்திலும் அண்ணாமலை அவர்களின் பதவி பறி போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது “